new-delhi ராமர் கோயில் கமிட்டி தலைவரான மோடியின் முன்னாள் உதவியாளர்... நமது நிருபர் பிப்ரவரி 21, 2020 பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மைச் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.